chennai உடையின் பெயரால் மதப் பதற்றத்தை உருவாக்குவதா? தமிழக மக்கள் ஒற்றுமை மேடை கண்டனம் நமது நிருபர் பிப்ரவரி 9, 2022 உடையின் பெயரால் சங்பரிவாரம் செய்யும் அடாவடித்தனங்களுக்கு தமிழக மக்கள் ஒற்றுமை மேடை கண்டனம் தெரிவித்துள்ளது.